Click Below to Select your Term for Download PDF

Click Below to Select your Term for Download PDF
https://primaryleveleducation.blogspot.in/

வணக்கம் .. எனது தாழ்மையான கருத்து மட்டுமே

“ Experience makes the man perfect “
Similar to

“ Exam / practice makes the students perfect “

எந்த வயதில் சைக்கிள் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டாலும் கீழே விழுந்து விழுந்து தான் கற்றுக்கொள்ளமுடியும். அதை சிறுவயதிலே கற்றுகொண்டுவிட்டால் !!!

அதுபோல தேர்வையும் & தேர்வை கையாள மற்றும் எதிர்கொள்ளும்  திறனையும் வளர்க்க தொடக்கக் பள்ளி நிலையிலேயே தினசரி , வாரம் , மாதம் என அடிக்கடி வினாத்தாள் கொடுத்து தேர்வு வைத்து மாணவர்களின் மனநிலையை தயார் செய்வோம் .

வெற்றிக்கும் சரி , தோல்விக்கும் சரி

அது சரி !! இவ்வாறு தொடர் தேர்வுகள் மாணவர்களின் மனநிலையை பாதிக்குமே என்ற வாதம் [அ] பிடிவாதம் [அ] பிடிகொடுக்காத வாதம்  எதுவாக இருந்தாலும்????
பள்ளிபருவத்தின் இறுதி மதிப்பீடு 
“சட்டி ஓட்டையாயுனும் கொழுக்கட்டை வேகவேண்டும் , வெந்தே ஆகவேண்டும்”

– என்பதே தற்போதைய நடைமுறையாக இருக்கிறது.

ஆனாலும் மாணவர்களின் மனநிலையும் முக்கியம் , எனவே தான் இந்த தொடர் தேர்வானது தலையில் கொட்டிக்கொட்டி மண்டையில் ஏற்றி கொப்பளிப்பது போல் இல்லாமல் , பணத்தை கொட்டிக்கொட்டி சேர்க்கும் பள்ளியில் புத்தகத்தை அப்படியே எதிரொளிப்பது போல் இல்லாமல்!!??!!
மதிப்பெண் 10 [அ] 20 என்ற சிறு , குறு தேர்வை தினசரி , அதுவும் - பாடவேளையில் கற்றுக்கொண்டதை அதைசார்ந்தவற்றையும் , 

மாணவர்களின் எளிய பொதுஅறிவு , அனுபவ அறிவு 

- போன்றவற்றையும் சோதிக்கும் தேர்வாகவும் , பரிசும் , பாராட்டும் , மறுதேர்வும் ஆகியவை மட்டுமே ஆசிரியரின் வெளிப்பாடாகவும் இருக்கவேண்டும்.

முன்பு அது சரி !?! என்றவர்கள் அதுவும் சரிதான் என்று சொல்வார்கள்  என்று நான் எதிர்பார்க்கவில்லை .

ஏனெனில் “ கடமையை செய்கிறேன் பலனை எதிர்பார்க்கவில்லை , ஆனால் மாணவர்களின் நலனை எதிர்ப்பார்கிறேன்”.

இதோ தொடக்க கல்வி மாணவர்களுக்கான எளிய,  சிறு, குறு,  தினசரி,  வார,  மாத,  தேர்விற்கான – வினாத்தாள்கள் & பயிற்சிதாள்கள்..

நன்றி ..
*****************************************************************************
<<<<<<<<<நம் மாணவர்களுக்காக , பல பயிற்சிதாள்கள் கீழே உள்ளது >>>>>>>>>

This Website contain full of Worksheets & SABL RECORDS  
for Primary Students
!! No Cost !! 
Visit Below
அனைத்து பருவத்திற்கும் தேவையானது கீழே பதிவேற்றப்படுள்ளது.... நன்றி
- ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் , புவனகிரி ஒன்றியம் , கடலூர் மாவட்டம் , தமிழ்நாடு -
whatsapp : 9 6 5 9 5 0 4 0 6 5 
 mail : bhuvanagirischools@gmail.com

Forms & SABL Records

Forms & Records 
பல்வேறு படிவங்கள் 
( பள்ளியில் ஆசிரியருக்கு பயன்படும் படிவங்கள் )

<<<<<<<<<
Download செய்ய  
கீழே Click செய்யவும் 
>>>>>>>>>>
 
CL Form
1. தற்செயல் விடுப்பு விண்ணப்பம் 
( 1 A4 Sheet = 2 CL Form)
__________________________________________________________________
( 1 A4 Sheet = 2 CL Form)
__________________________________________________________________
__________________________________________________________________

6. மாணவர்களின் தினசரி வருகை சுருக்கம்
முன் பக்கம் ( Front Side in A4 Sheet ) Click Here
பின் பக்கம் ( Back Side in A4 Sheet ) Click Here

_________________________________________________________________

7. மாணவர்களின் வாசிப்பு திறன் பதிவேடு
முன் பக்கம் ( Front Side in A4 Sheet ) Click Here
பின் பக்கம் ( Back Side in A4 Sheet ) Click Here

__________________________________________________________________

8. FA a - உட்கூறுகள் மதிப்பீட்டு பதிவேடு
__________________________________________________________________

9. கற்றல் குறியீடுகள் 1- 5th STD ( Learning Indicators )
__________________________________________________________________

10. பணிமுடிப்பு பதிவேடு ( Workdone Register )
__________________________________________________________________

11. FA a , FA b  பதிவேடு { Abstract }  Click Here

SABL LOGOS & Some Cards Click Here

 .............. இன்னும் பல விரைவில்

பருவத் தேர்வு மதிப்பீட்டு பதிவேடுகள்
More Records For TERM EXAM Click HERE

Get Updates ... 
Join SABL-CCE Worksheets 
Whatsapp Group 
9 6 5 9 5 0 4 0 6 5
https://primaryleveleducation.blogspot.in/

No comments:

Post a Comment